ஆதி மனிதன் கத்தி,சுத்தி,கடப்பாறை போன்றவற்றை தன் தேவைக்காக உருவாக்கினான்.காலபோக்கில்.அவைகளை மற்றவர்கள் தேவைக்கு விற்க தொடங்கினான். இப்படி ஒவ்வொரு விஷயமும் தனகென்று உருவாகினான் மனிதன்.
அவனேதான் அரசாங்கத்தையும் உருவாக்கினான். மக்கள் தவறான வழியில் செல்லாமல் இருக்க தங்களுகென்று ஒரு தலைவனை தேர்ந்தெடுத்தார்கள். காலபோக்கில் தலைவன் மக்களை அடிமையாக்கினான். இன்று. கொய்யால எதுக்கு தலைவனா இருக்கோம்னே தெரியாம இருக்காங்க.!
மோடி என்ற ஒரு பெயர் மக்கள் மனதில் ஜீரணிக்க முடியாத பெயராக மாற யார் காரணம்.! சென்ற தேர்தலில் ஆளுக்கு ஒரு பக்கம் எதிர் கட்சிகளை போட்டு குடைந்தார்களே தவிர எவனும் இதனை நாளா நாட்டுக்கு என்ன பண்ணணு சொல்லவே இல்ல.!
இந்த 5 வருசத்துல CM எப்படி செத்தாருன்னு கூட கண்டுபிடிக்க முடியாத நம்ம அரசாங்கம்.? போராட்ம்னா சுட்றாங்க, நியாயம் கேட்டா ஓட ஓட விராட்றாங்க, கள்ள பணம் ஒழிஞ்சதோ இல்லையோ.மக்கள் கிட்ட இருந்த நல்ல பணம் ஒழிஞ்சி பாதி பேர் சொந்த வீடுகூட இல்லாம போய்டாங்க.!
இதெல்லாம் நீ எதுக்குடா சொல்றனு நீங்க யோசிக்கலாம்.! அடுத்த 5 வருஷம் என்னன்னா நடக்கபோகுதுன்னு கொஞ்ச யோசிச்சா நம்ம இந்த மக்களுக்கு நிறைய சொல்லனும்னு தோணும்.! யாருவேனாலும் அரசியல்க்கு வந்தர்லாமா…ஒரு தகுதி வேணாமா.!
இத மக்கள் முடிவு பண்ண கூடாது உச்சநீதி மன்றம் முடிவு பண்ணும்.ஆனா உச்சநீதி மன்றம் எப்படி இருக்கணும்னு மோடி அரசு முடிவு பண்ணிட்டு இருக்குமோனு ஒரு சந்தேகம்.! மே 23 தேர்தல் ரிசல்ட். இதுல யாரு Win பண்ணுவாங்கனு தெரியாது. ஆனா யாரு Win பண்ணாலும் இந்த கேபிள் Tv-யா மறுபடி பழையபடி கொண்டுவாங்க. முடியல. காத்திருப்போம் அடுத்த தலைவனுக்காக.
மேலும் மோடி 3.O