Tamil Love Story | நிலவுக்கு ஆயிரம் கண்கள் |
Tamil Love Story காலம் மாறும் நிலையில் மாறாத ஒன்றுதான் காதல்….அவனது காதலுக்கு சொந்தக்காரி அவள் மட்டும்தான். 17 வருடம் கடந்து இருக்கும் அவளை முதன் முதலாக பார்த்து. அவள் வீட்டு வாசலில் அவன் விளையாடி கொண்டு இருந்தபோது அவள் அவனை கடந்து சென்றாள். அன்று அவர்களுக்கு தெரியாது…அவர்களால் அவர்கள் வாழ்க்கை மாறும் என்று. பின் …