Wednesday, October 16, 2024
Homeசுற்றுலாதஞ்சையில் ஒருநாள் | Historical Place

தஞ்சையில் ஒருநாள் | Historical Place

என்றேனும் ஒருநாள் சில பிரமிப்பான இடங்களுக்கு சென்றுவர வேண்டும் என்று எண்ணினால் பலரின் சாய்ஸ் தஞ்சாவூர் பெரிய கோவிலாகத்தான் இருக்கும்.

thanjavur tourist places

பல மர்மங்கள், நம்பிக்கைகள் அதிசயங்களை உள்ளடக்கிய ஒரு தலம் நம் பிரகதீஸ்வரர் ஆலயம்..! சில குறிப்பிட்ட வருடங்களாக இதனுள் பல மர்மமான விஷயங்கள் இருப்பதாக சொல்லபடுவதுண்டு. அதாவது இன்னொரு உலகத்திற்கு செல்லும் நுழைவாயில் இருப்பதாக சொல்கிறார்கள்.!

ராஜ ராஜ சோழன் காலத்தில் எப்படி இந்த கோவில் கட்டப்பட்டது என அறிவியலாளர்கள் குழம்பிபோய் உள்ளநிலையில் நாம் அதை கோவிலாக வழிபட்டுகொண்டு இருக்கிறோம்.! லிங்கங்கள், தூண்கள், சிற்பங்கள்,கலை வடிவ பொக்கிஷங்கள் என அறிய விஷயங்கள் இதில் ஏராளம் உள்ளது. எப்பொழுதும் வெளிநாட்டுகாரர்கள் அங்கே இருந்தவண்ணமே உள்ளனர். ஒரு கோவில் உலகம் முழுக்க ஆச்சர்யபடவைக்கும் ஒரு விஷயமாக பார்க்க படுகிறது என்றால் அது தமிழனின் பெருமையே.

முடிந்தால் ஒரு முறை “VISIT” செய்யுங்கள். அழகான ஒரு இடம்தான் தஞ்சாவூர்.

“எம் தஞ்சை யாம் பிறந்த பொன் தஞ்சை”

மேலும் அதிராபிள்ளி அருவி

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments