சுதந்திரம் பெற்ற கேள்விகள் | Slave freedom
அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். இது காந்தியை பற்றியோ அல்லது நேதாஜியை பற்றியோ அல்ல. அவர்கள் வாங்கிகொடுத்த சுதந்திரம் இன்று எந்த நிலைமையில் இருக்கின்றன என்பதை உணர்ந்து அரசியல் சட்டை காலரையும் சமூக சட்டை காலரையும் பிடிக்கும் சில கேள்விகள் மட்டுமே. ஆரம்பத்திலேயே ஒரு கேள்வி எதற்காக “Strictly 18+” என்ற வாக்கியத்தை கொண்டு […]
சுதந்திரம் பெற்ற கேள்விகள் | Slave freedom Read More »