Saturday, November 30, 2024
Homeசினிமாஹாலிவுட் டைம்ஸ்The Walk Movie review | தி வாக் விமர்சனம்

The Walk Movie review | தி வாக் விமர்சனம்

The Walk Movie

தி வாக் The walk movie : 2015 ல ஹாலிவுட்டில் வெளியான பயோபிக் படம்

சின்ன வயசுல இருந்தே circus பாத்து தானும் கயிற்று மேல நடந்து மக்களை மகிழ்விக்கனும்னு நினைக்காறு நம்ம ஹீரோ,

the walk movie

ஆனா அவருடைய அப்பாவுக்கு அது பிடிக்காமல் போக வீட்ட விட்டு வெளிய வர ஹீரோ. பாரிஸ்க்கு போறாரு.

அங்க street ல கயிறுகட்டி அது மேல நடந்து சம்பாதிக்காறு. ஒரு தடவ Paris ல இருக்கற Twin Tower மேல நடந்து சாதனை பண்ணனும்னு நினைக்க அதுக்கு அப்பறம் என்ன ஆச்சு அப்டிங்கறதுதான் முழு கதையும்.

The Walk movie ல ஹீரோவா நடிச்ச ஜோசப் கார்டன் தன்னுடைய முழு நடிப்பையும் வெளிபடுத்தி இருக்காருன்னு சொல்லலாம். கயிருமேல நடக்கருதுக்கு மட்டுமே அவருக்கு 1 வாரம் பயிற்சி குடுத்து இருக்காங்க.

the walk movie

ஒரு Tower வோட உயரம் 1368 அடி  இன்னொரு  Tower உயரம் 1362 அடி  இது இரண்டுக்கும் இடைப்பட்ட தூரம் 140 அடி.

அதை தாண்டறது அவ்வளவு சாதாரண விஷயம் இல்ல. அதுக்காக என்ன என்ன செய்யணும். எவ்ளோ  Practice எடுக்கனும்னு ஒவ்வொன்னும் ஹீரோ கத்துகிட்டு அந்த Tower க்கு போறாரு

 

அங்க இருந்து கிளைமாக்ஸ் வரைக்கும் பார்வையாளர் Sheet Edge ல இருப்பாங்க.

ஒரு தரமான படம் Motivational Movie. மறக்காம இந்த படத்த பாருங்க.

பாரிஸில் இருந்த Twin Towers க்கு இப்படத்தை இயக்குனர் அர்பணித்து உள்ளார் அப்படிங்கறது தனி தகவல்

Rating 4.3/5

மேலும் ஹாலிவுட் பட விமர்சனத்திற்கு : Hollywood Times

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments