Saturday, November 30, 2024
HomeMen's Beautyஅழகான அடர்த்தியான தாடி வேணுமா? | Stylish Beard Growth

அழகான அடர்த்தியான தாடி வேணுமா? | Stylish Beard Growth

Beard Growth

ஆண்களுக்கு அழகே மீசையும் தாடியும்தான். பொதுவா பொண்ணுங்களுக்கு தாடி அதிகமா இருக்க பசங்களதான் அதிகம் புடிக்குமாம். அது மட்டும் இல்லாம அழகான அடர்த்தியான தாடி பெண்களோட காம உணர்ச்சிய தூண்டி விடும்னு ஆய்வுகள்ள சொல்லிருக்காங்க.

ஒரு சிலருக்கு தாடி கண்டமேனிக்கு அங்கயும் இங்கயுமா வளரும். ஒரு சிலருக்கு ஒரு விவஸ்தையே இல்லாம தேங்கா நார் மாறி வளரும். இன்னும் சிலருக்கு இப்போதான் மெல்ல எட்டி பார்க்கும்.

இப்டி ஒரு 1 Sense’e இல்லாம Noncing ‘a வளர்ற தாடிய நம்மாள நாம நினச்ச மாறி  2 மாசத்துல அழகா அடர்த்தியாய வளர வைக்க முடியும். அதுக்கு நீங்க இந்த Simple Steps’a Follow பண்ணா போதும். நீங்களும் 2 மாசத்துல நிவின் பாலி தான்.

Need to Follow Items:

  • சுத்தமான விளக்கெண்ணை (Castro oil )
  • ஆலிவ் ஆயில் (Best result for Figaro olive oil)
  • கருஞ்சீரக எண்ணை
  • Evion 400 (available on all medical shop)

hair-growth

இந்த நான்கு வகையான எண்ணைகளும் முடி வளர்வதருக்கு மட்டும் இல்லாம அதுக்கு பொலிவும் கொடுக்கும். அதுலாம் குறிப்பா இந்த Evion 400 இதுல விட்டமின் E அதிகமா இருக்கு. முடி வளர்ச்சிக்கு விட்டமின் முக்கியமானது. இதுல எல்லாத்துலயும் 10ML (each 10ml) எடுத்து ஒரு கப்’ல  மிக்ஸ் பண்ணி வச்சிகோங்க.

ஆவி பிடித்தல்:

உங்களுக்கு ஸ்பீடா ரிசல்ட் வேனும்ன இத பண்ணிதான் ஆகனும். இது முக துவாரங்கள்ள இருக்க நுண்ணிய கழிவுகள வெளில தள்ளிடும். அதோட சருமமும் பொலிவாகும். சூடான தண்ணீர்ல போர்வைய போத்திட்டு ஆவி புடிச்ச பிறகு ரொம்ப பிரெச்ஷா பீல் பண்ணுவிங்க!

Oil Massage:

oil-massage

Mix பண்ணி வச்சிருக்க எண்ணைய ஒரு சின்ன கரண்டில ஊத்தி லைட்டா சூடு பண்ணிட்டு வெது வெதுப்பான சூட்டோட தாடிளையும் அது வளரவேண்டிய இடத்துலயும் நல்ல தேய்க்கணும். நல்ல தேச்ச பிறகு ஒரு சீப்பால அந்த இடங்கள சீவி விடனும்.! இது வளர்ந்த முடிகளோட பொலிவுக்கும் வளரவேண்டிய முடிகளோட மயிர்கால்களையும் தூண்டி விடும்.

இந்த செய்முறைய டெய்லி நைட் பண்ணிட்டு காலைல எழுந்ததும் குளிர்ந்த தண்ணீர்ல கழுவிடனும். இத விடாம மூனு வாரத்துக்கு பண்ணினா மூனாவது வாரத்துல உங்களுக்கே ஆச்சரியமா இருக்கும்னா பாத்துகோங்களேன்!

 

 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments