Snake Island
Snake Island தவிர்த்து பாம்பென்றால் படையே நடுங்கும் என்பார்கள். ஆங்காங்கு எப்பொழுதாவது 2,3 பாம்புகளை பார்த்திருப்போம். இதை போல் பார்த்திருக்க வாய்ப்பில்லை. அது என்ன?
இது பாம்புகளின் படையெடுப்பு Boss. கூட்டம் கூட்டமா ஒரு தீவுல இலட்ச கணக்கான பாம்புகள் பரம்பரை பரம்பரையா இன்னும் வாழ்ந்துட்டு இருக்கு.
லாக் டா கியிமாடா கிராண்டே, இது பாம்பு தீவு அப்டின்னு அழைக்கப்படுது. அட்லாண்டிக் பெருங்கடலில் பிரேசில் கடற்கரையோரத்துல அமைஞ்சி இருக்கற இந்த தீவு.
சாவ் பாலோ மாகாணத்தில் இட்டானியாமின் நகராட்சியின் ஒரு பகுதியாக நிர்வகிச்சிட்டு இருக்காங்க. ஆதி காலத்துல இருந்தே பாம்புகளோட வளர்ச்சி ரொம்ப அதிகமாவே இருக்கு. அமேசான் காடுங்கல்ல வாழ்ந்த பல பாம்பு இனங்கள், அழிஞ்சி போனதா கருதப்படற சில வகை ஜந்துக்கள் இன்னமும் இந்த தீவுல இப்பவும் இருக்கறதா நம்பப்படுது.
டைடநோபோவா, அனகோண்டா, கிங் கோப்ரா லெஜென்ட் போன்றவைகலும் இன்னும் இதுல இருக்கு .
இந்த தீவுல அதிகமா மூலிகைசெடிகள் இருக்கறதாவும் அத எடுக்க போறவங்க உயிரோடு இருக்கறதில்லைனும் சொல்றாங்க.
இந்த தீவு மலைக்கு அடியில புதையல் இருக்குன்னும் அத இந்த பாம்புகள் பாதுகாத்துட்டு இருக்குனும் ஒரு புரளி இருக்கு. அது உண்மையா கூட இருக்கமலாம்னு ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க.
பல செடிகள் விஷமுள்ளதா இருக்கலாம்ன்னும் அது தொட்டாலே மனிதர்கள் உயிருக்கு ஆபத்துன்னும் அரசாங்கமே அந்த தீவு பக்கம் கை வைக்கறது கிடையாதாம். இப்படி ஒரு தீவு இருக்குனு கேள்வி பட்டதுமே பல பேர் இங்க போகணும்னு ஆசை பட்டு இருக்காங்க. சிலர் போயிட்டு வந்ததா சொல்றாங்க. சிலர் போகவே இல்ல. கப்பல்லையே இருந்து பாத்துட்டு வந்தாகவும் சொல்றாங்க. ஆனா உயிர் மேல பயம் இல்லாதவங்க. திர்ல்லிங் பயணம் வேணும்னா இங்க போயிட்டு வாங்க. (ஏதும் ஆனால் நிர்வாகம் பொறுப்பல்ல)
மேலும் இதுபோன்ற தகவலுக்கு : Mystery