Friday, November 15, 2024
Homeமிஸ்டரி வேர்ல்டுWhat is butterfly Effect | உனக்குள் ஒருவன்

What is butterfly Effect | உனக்குள் ஒருவன்

நாம் அன்றாடம் பார்க்கும் சிந்திக்கும் சில விஷயங்கள் பல மாற்றங்களை நமக்கே தெரியாமல் நாம் செய்துகொண்டு இருக்கிறோம்.  “The BUTTERFLY EFFECT”

அதில் நிகழும் சில நிகழ்வுகள்தான் “BUTTERFLY EFFECT” நம் வாழ்வில் நாம் அதிகம் கேள்விப்பட்டு இருக்கும் வார்த்தை இது. நாம் அறிந்துகொள்ள கூடியதும் முக்கியம்.

BUTTERFLY EFFECT

ஒரு மனிதன் சிறுவயதில் இருந்து ஒரே கனவை அடிக்கடி காண்கிறான். அவனுக்கு அது நடக்க போகிறது என தோன்றுகிறது.

ஒருநாள் அது நடக்க கனவில் செய்யும் ஒன்றை நிஜத்தில் செய்யாமல் விடுகிறான். அங்கிருந்து அவன் வாழ்வின் பாதை வேறுதிசையில் செல்கிறது. ஒருவேளை அவன் கனவில் நடந்ததையே செய்திருந்தால் வேறு பாதையில் அவன் வாழ்வு மாறியிருக்கும். இதுவே “Butterfly Effect”

A theory of Butterfly Effect என்று எடுத்துகொண்டால் சில நிகழ்வுகள் மர்மமானதாகவும் ஆச்சர்யமானதாகவும் இருக்கும்.

BUTTERFLY EFFECT  BUTTERFLY EFFECT

உதாரணமாக ஹிட்லர் Solder ஆக இருந்த பொழுது ஏற்பட்ட ஒரு சண்டையில் நாஜி காப்பாளன் ஒருவன் ஹிட்லரை தோற்கடிக்க சுட எண்ணுகிறான்.

அதற்கான நேரம் கிடைத்து ஹிட்லரை அடித்து கீழே தள்ளி பின் சுடுவதற்காக துப்பாக்கியை எடுக்கிறான். ஆனால் ஒரு 1 நொடி யோசித்துவிட்டு அவன் சென்றுவிடுகிறான் சுடாமல்.

அன்று அவன் ஹிட்லரை சுட்டு இருந்தால் வரலாறே வேறுமாதிரியாக மாறியிருக்கும். நியூட்டன் ஈர்ப்பு விசையை கண்டறிந்ததும் அதுபோன்ற ஒரு நிகழ்வுதான். அன்று நியூட்டன் அந்த மரத்தின் கீழ் அமராமல் சென்று இருந்தால் என்ன ஆகி இருக்கும் சற்று யோசியுங்கள்.

BUTTERFLY EFFECT

இப்படி பல நிகழ்வுகள் நம்மை சுற்றி நாம் முடிவு எடுக்கும் விஷயங்கள் நம் வாழ்வை மட்டும் அல்லாமல் முன் பின் தெரியாத வேறு நபரின் வாழ்வையும் மாற்றிவிடும்.

ஹிட்லர் முசோலினியை சந்தித்ததுபோல்,! நீங்கள் இதை படிப்பதுபோல் .! சரி நடக்கவிருந்த அந்த மாற்று நிகழ்வுகள் என்ன ஆகி இருக்கும் என்று ஒரு கேள்வி எழும்பினால்.

அதற்க்கு விடை உங்களிடமே இருக்கிறது.

நமது மூளை சில நிகழ்வுகளை முன்கூட்டியே யோசித்துவிடும். நாம் அதுவா இதுவா என்று யோசிக்கும்போது இரண்டுக்கும் சம்மந்தப்பட்ட எதிர்காலத்தை நம் மூளை சிந்தித்துவைத்துவிடும்.

நீங்கள் திடிரென உங்கள் முன்னால் நடப்பவற்றை எங்கோ பார்த்ததுபோல் ஒரு பிரம்மை ஏற்படும் அது உங்கள் எதிர்காலம் என உங்கள் மூளை என்றோ பார்த்துவிட்டது.

உங்கள் தற்போதைய வாழ்வியலும், உங்களுக்கு நடக்கவிருந்த வாழ்வியலும் ஒரு கோட்டில் சேரும்போது அந்த நிகழ்வு உங்களுக்கு முன்பே பார்த்ததுபோல் இருக்கும்.

BUTTERFLY EFFECT

இதை புரிந்துகொள்வது சற்று கடினம்தான் ஆனால் அனுபவத்தில் எளிதாக புரிந்துகொள்ளலாம்.

12B என்ற திரைப்படம் இதற்க்கு சிறந்த உதாரணம். ஹீரோ அந்த பேருந்தில் ஏறி இருந்தால் என்ன ஆகி இருக்கும்,

ஏறாமல் இருந்தால் என்ன ஆகி இருக்கும் என 2 கதைகள் காண்பிக்கப்படும்.

ஆங்கில படமான “MR. NO BODY” யிலும் அது காண்பிக்க படுகிறது. Butterfly Effect நம் வாழ்வில் தீர்க்கமுடியாத மர்மமாக நம்முடன் பயணித்துக்கொண்டே இருக்கிறது.

 

மேலும் இது போன்ற தகவல்களுக்கு – Mystery News 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments