Who is Alian | ஏலியன்கள் யார்? எங்கே | Series

Who is Alian

தெய்வீக சக்திக்கும், அறிவியல் சார்ந்த சக்திக்கும் இடையில் இருக்கும் ஒரு புரியாத புதிர்தான் ஏலியன்கள், பிரபஞ்சம், போன்றவை.

நாம் இங்கு ஏலியன்கள் பற்றி ஆராய்ந்துகொண்டு இருக்க. வேற்று உலகத்தில் அதாவது இன்னொரு கிரகத்தில் இருக்கும் உயிரினங்கள்(ஏலியன்கள்) நம்மை ஆராய்ந்துகொண்டு இருக்கும் என்பதில் மாற்றுகருத்து இல்லை.

சரி உண்மையாகவே ஏலியன்கள் உள்ளதா? பறக்கும்தட்டுக்கள் உண்மையா? என்றால். 80% ஆமாம் என்றே நாசா சொல்லும்.

நிலாவில் அமெரிக்கா கால் பதித்துவிட்டது என பெருமைப்பட்ட அந்த நாளில் இருந்து இன்றுவரை அங்கு ராக்கெட் அனுப்பும் எல்லா நாடுகளும் நிலாவில் ஒரு பகுதிக்குள் மட்டுமே அதை செலுத்துகிறது.

நிலாவின் இன்னொரு புறம். இதுவரை யாரும் செல்லாத இடம். படம் பிடித்துகூட காட்டவில்லை எந்த வானியல் ஆராய்ச்சி நிறுவனமும். காரணம். அங்கு ஏலியன்கள் இருப்பதாக நம்பபடுகிறது.

நிலவு என்பதே உண்மை இல்லை அவை ஏலியன்கள் உருவாக்கிய ஒன்றுதான் என சொல்லும் ஆதாரங்கள் ஒருபுறம். நிலவு உண்மைதான் ஏலியன்கள் இல்லை என சொல்லும் ஆதாரம் ஒருபுறம். இதற்க்கு நடுவில். இரண்டும் தனிதனி, ஒவ்வொன்றுக்கும் சம்மந்தமில்லை என சொல்லும் விடயங்கள்.

நாசாவில் ஏரியா 51-ல் இன்றும் ஏலியன்கள் கூண்டில் அடைக்கப்பட்டு வாழ்வதாக அவ்வபொழுது சில புகைப்படங்கள் நம் கண்ணிற்கு புலப்படும்.

அதை நாசா மறுக்கும். ஆனால் சமிபத்தில் செவ்வாய் கிரகத்தில் ஏலியன்கள் போன்ற உருவம் அடிக்கடி தென்படுவதாக சில போட்டோக்கள் நாசாவே வெளியிட்டுள்ளது.

அப்படியிருக்க ஏரியா 51 பற்றிய மர்மம் என நாசா வெளியிட மறுக்கிறது என தெரியவில்லை.

ஒரு அறிவியலாளர் பத்திரிகை ஒன்றில் கொடுத்த பெட்டியில் ஏரியா51-ல் பல ஏலியன்கள்கள் வளர்க்கபடுவதாகவும். பறக்கும் தட்டுக்கள் அங்கு ஆராய்ச்சி செய்யபடுவதாகவும்.

கொஞ்ச வருடத்தில் மனிதர்களோடு மனிதர்களாக ஏலியன்கள்ளை வாழ தகுயுடையவையாக அறிவிப்பார்கள் என கூறியுள்ளார்.

ஒரு வேலை ஏலியன்கள் மனிதர்களோடு மனிதர்களாக வாழ்வார்கள் என்றால் அடுத்த தலைமுறையில் பல மனிதர்கள் ஆசாத்திய சக்தி உடையவர்களாக இருப்பார்கள்.

இன்னொரு கருத்தும் உண்டு. மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப ஏலியன்கள்தான் உதவி செய்கிறது எனவும். எதிர்கால திட்டமான வான் வரை லிப்ட் போன்ற திட்டங்களுக்கு ஏலியன்கள்தான் காரணமாக அமையும் எனவும் சொல்லபடுகிறது.

ஒருவேளை இப்பொழுது நாம் பார்க்கும் மனிதர்களில் பாதி மனிதர்கள் ஏலியன்களாக இருக்கலாம். தொடரும்

To be continued 

Next Topic  

Leave a Comment Cancel Reply