நாம் யாரும் தமிழர்கள் இல்லை! வரலாற்றை மாற்றபோகும் தடயங்கள்

Lol lol moநாம் யாருமே தமிழர்கள் இல்லையா?

 

We Are Not Tamilans anymore இதை கேட்டவுடன் பைத்தியகாரத்தனமாக தோன்றும். ஆனால் இதற்கு ஆதாரம் தற்போது கிடைத்து வருகிறது.ஆம். நாம் யாருமே தமிழர்கள் இல்லை.

வேறு நாட்டில் இருந்து வந்தவர்கள் என கூறும் விடயங்கள் கடலுக்கு அப்பால் கண்டெடுக்கப்பட்டுள்ளன.!

ஆரியர்,திராவிடர் என்ற மக்களின் வரலாறுதான் பண்டைய மக்களின் வரலாறு. இதன் அடிப்படையில் ஆராய்ந்தால் திராவிடர்கள்தான் தென் இந்தியாவில் பல அரசுகளை நிறுவியவர்கள்.(பாகுபலி வகையான அரசர்கள் பலர் திராவிடர்கள்)

tanglish

வடஇந்தியாவில் பஞ்சாபி,குஜராத்தி,போஜ்புரி,பிகாரி,என்று பல கிளை மொழிகள் இருக்கின்றன.இவை அனைத்தும் சமஸ்கிருதம் என்ற தாய்மொழியில் இருந்து பெயர்ந்தவை. இதே உதாரணத்தை தென் இந்தியாவுக்கு கொண்டுவந்தால் திராவிடம் என்ற தாய் மொழியில் இருந்து தமிழ்,தெலுங்கு,கன்னடம்,மலையாளம் ஆகிய கிளை மொழிகள் தோன்றியது என்பதே உண்மை.

அப்பொழுது திராவிடம் என்ற மொழி எங்கிருந்து வந்தது. பல ஆயிரம் வருடங்களுக்கு முன் தமிழ்மொழி தோன்றியது என வைத்துகொள்வோம். அப்படியென்றால் அதற்க்கு முன் இருந்த மனிதர்கள் என்ன மொழி பேசினார்கள்.

ஒரு வேளை மனிதர்கள் அப்போது பேசவேயில்லை என்றால்.புராணங்கள் பொய் என ஒரு கூற்று அடிபடும். ஆனால் மனிதர்கள் தோன்றி லட்சம் வருடங்கள் ஆகின்றன. அடுத்த `1000 வருடங்களில் மொழி என்பது வந்துவிட்டது.! ஒரு வேலை திராவிடம் என்பது மொழி இல்லாமல் ஒரு பண்பாட்டை குறித்தால்,சரி ஒரு இனத்தை குறித்தால்.

tanglish

தமிழ் மொழி திராவிடத்தில் இருந்துதான் வந்தது என நம் முன்னோர்களே கல்வெட்டில் பதித்துவிட்டு போயுள்ளனர். இந்த குழப்பதிர்ற்கு விடை தேடினால் அவை கடலுக்கடியில் மூழ்கியுள்ள குமரிகண்டம் வரை நம்மை இழுத்து செல்கிறது.

தமிழன் தோன்றியது லெமூரியா அல்லது குமரிகண்டம்(கடலுக்கடியில் மூழ்கிய நகரம்)தான் என்று ஒரு ஆய்வு. அதில் கண்டெடுக்கப்பட்ட DNA மாதிரிகள் தமிழர்கள்களுக்கு 97% ஒத்துபோகிறது.

அதன் நாகரிகம் அப்படியே தமிழ்நாட்டிலும் இருக்கிறது இது எப்படி. இந்த குமரிகண்டம் ஆப்பிரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் நடுவில் அமைந்திருந்தது.(மஹாபாரதம் நிகழ்ந்ததும் அங்குதான் என்று சொல்கிறார்கள்)

கடலுக்கடியில் மூழ்கிய நகரத்தில் இருந்து தப்பித்து சென்றவர்கள் ஒரு இடத்தை அடைந்ததாகவும், அதற்க்கு பிறகு வழியாக மொழி மாற்றப்பட்டு அல்லது திருத்தப்பட்டு பிற மொழிகள் தமிழ்மொழி உட்பட உருவானதாக சொல்கின்றனர். tanglish

இதற்க்கு சாட்சியாக கிறிஸ்துவுக்கு முன் தமிழ் இலக்கியங்களே இல்லை. பிற நாட்டு இலக்கியங்கள் புகழ் பெற்ற காலகட்டத்தில் தமிழ் இலக்கியங்கள் இல்லை..! ஆக தமிழன் என்ற இனமே இல்லை.!

வேறு வேறு நாட்டில் இருந்து பெயர்ந்துவந்து வாழ தொடங்கிய மனிதர்கள் அப்போது இருந்த மொழியில் இருந்து தங்களுகென்று உருவாக்கிய மொழியில் ஒன்றுதான் தமிழ்.!

ஆப்பிரிக்காவின் அழிந்த அல்லது அழிந்து வரும் லெமூர் என்ற குரங்கின் இனம் அதிகம் இருந்ததால் அழிந்த அந்த நகரத்திற்கு லெமூரியா கண்டம் என்ற பெயர் வர காரணம் என்றும் கண்டறிந்து உள்ளனர்.

யாரும் புராண இதிகாசங்கள் உண்மையில் நடந்ததாக தெரிவிக்கவில்லை. புத்தக வாயிலாகவே நாம் அறிகிறோம். ஆனால் அந்த இதிகாசங்கள் முதலில் வேற்று மொழியில் பாடலாக வந்து அதை தொகுத்து கதை வடிவில் நமக்கு கொடுக்கப்பட்டு உள்ளது என்பதும் இங்கே முக்கியமான ஒன்றாக இருக்கிறது.

 historical place hd

தமிழர்களுகேன்று பண்டைய நாகரீகமோ, இனமோ இல்லை என்று அதிர்ச்சியூட்டும் தகவல் நம்மை மேலும் ஆச்சர்யப்பட வைக்கிறது.

ஒரு வேலை இவை மேலும் ஆதாரத்துடன் நிருபிக்கபட்டால் வரலாறே மாறி போகும். ஒரு 300, 400 வருடங்களுக்கு பின் சில மேதாவிகள் ஒன்றை கண்டறிவார்கள். அது என்ன ?

அதுதான். “கண்டறியப்பட்டுள்ள இந்த குறிப்புகளின் படி பல வருடங்களுக்கு முன் இங்கு தமிழர்கள் என்ற இனம் வாழ்ந்ததாக நிருபிக்கப்பட்டுள்ளது. அது எப்படி அழிந்தது என்ற ஆராய்ச்சி இன்னும் தொடர்ந்துகொண்டே உள்ளது.”

இதெல்லாம் நடக்காமல் இருக்கவே தமிழர்களின் அடையாளமாக சில கோவில்கள், சுவடுகள் ஆகியவை  இங்கே கட்டப்பட்டு அல்லது உருவாக்கப்பட்டு உள்ளது.  நாசாவில் உள்ள ஏரியா 51-ல் தமிழர்கள் பற்றிய ஆராய்ச்சி செய்யபடுவதாக ஒரு கருத்து நிலவுகிறது.

என்ன நடந்தாலும் எல்லாம் பல வருடங்களுக்கு பிறகுதான். மறு ஜென்மம் எடுத்தால் பார்க்கலாம்.

Next Topic

Leave a Comment