Tuesday, December 3, 2024
Homeதொழில்நுட்பம்Today Tech News 12 | டாப் 12 டெக் | Tanglish News

Today Tech News 12 | டாப் 12 டெக் | Tanglish News

கூகுளின் புதிய திட்டம் செயல்பாடு காரணமாக கூகிள் நிறுவனம் ஜியோவில் 7.7% பங்கு மதிப்பை முதலீடு செய்கிறது.  (Google invest 7.7% share value in Jio)

ஜியோவின் அடுத்த கட்ட முயற்சியாக JIO Glass ஐ அறிமுகப்படுத்தியுள்ளது . 75 கிராம் எடைகொண்ட VR Mode-ல் செயல்பட கூடியதாக இருக்கும் என jio நிறுவனம் அநிவித்துள்ளது. (Jio launched JIOGlass) 

Jio glass

jio நிறுவனம் வெளியிட்ட JioMeet App தற்போது 5 மில்லியன் டவுன்லோட்ஸ்களை தாண்டி சென்றுகொண்டு இருக்கிறது. இது video-conferencing application ஆக கொண்டுவரப்பட்ட ஒன்று (JioMeet App seems 5 million downloands within days of launch)

ஜியோவின் 5 ஜி நெட்வொர்க்குகளை 2021 இல் இந்தியாவில் சோதனை செய்யத் தொடங்குகிறது  (இதன் உதிரி பாகங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது ) (Jio will start testing 5G Networks in India on 2021(Spare parts will made in India )

entry-level ஸ்மார்ட்போன்களை உருவாக்க கூகிள், ரிலையன்ஸ் குழு முடிவெடுத்துள்ளது  (இந்தியாவுக்காக சிறப்பாக தயாரிக்கப்படவுள்ளது ) (Google, Reliance team up to develop entry-level smartphone (specially made for India )

கசிந்த தகவல்கள்  ஜிமெயில் மறுவடிவமைப்பு மற்றும் Chat, மீட்டிங் மற்றும் ஆவண ஒத்துழைப்பை ஒரே இடத்தில் ஒருங்கிணைக்க முடிவு செய்துள்ளது ஜிமெயில் (Leaked Gmail redesign integrates Chat, Meet, and document collaboration in one place)

பயனர்கள் (Users) கிரிப்டோ Browser-இல் இருந்து வர்த்தகம் செய்ய ஜெமினியுடன் ஒன்றிணைக்கபட்டுள்ளது. (Brave partners with Gemini to let users trade crypto from within its browser)

ஐஐடி டெல்லியின் கோவிட் -19 டெஸ்ட் கிட்டை வணிக பயன்பாட்டிற்காக ₹399 க்கு அரசு அறிமுகப்படுத்துகிறது (Govt launches IIT Delhi’s covid-19 test kit for commercial use at ₹399)

ரிலையன்ஸ் and ஜியோ டிவி பிளஸ்: பயனர்கள் நெட்ஃபிக்ஸ், பிரைம், ஹாட்ஸ்டார் ஆகியவற்றை single log-in செய்வதன் மூலம் பார்க்கலாம்.  (Reliance Jio TV Plus: Users can watch Netflix, Prime, Hotstar from single log-in)

இந்தியாவில் புதிய ஹோண்டா சிட்டி தொடங்கப்பட்டது…. இதன் விலை ரூ .10.90 லட்சமமாம் (New Honda City Launched in India Starting at Rs 10.90 Lakh)

ஆப்பிள் நிறுவனம் இன்று iOS 13.6 ஐ வெளியிட்டுள்ளது. ஆப்பிள் நியூஸ் + ஆடியோ, கார் கீ அம்சத்துடன் வெளியாகியுள்ளது.  (Apple releasing iOS 13.6 today with Apple News+ Audio, Car Key feature, more)

NEXT

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments