Tuesday, December 3, 2024
Homeஅரசியல்#TNRejectsBJP | பரபரப்பு ஹேஸ்டேக் | மாஸ் காட்டிய தமிழர்கள்

#TNRejectsBJP | பரபரப்பு ஹேஸ்டேக் | மாஸ் காட்டிய தமிழர்கள்

#TNRejectsBJP

288 இடங்களில் தனிப்பெரும்பான்மை  வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றினாலும், தமிழகம், ஆந்திரா, கேரளா, மாநிலங்களில் ஒரு வெற்றியை கூட பாஜக பெற முடியவில்லை.

#TNRejectBJB

ஆளுங்கட்சிகூட சேர்ந்தாலும் பாஜக  கால் வைக்கவே முடியாத மாநிலமாக தமிழகம் மாறியிருக்க இந்த டைம்ல, #TNRejectsBJP என்ற ஹேஸ்டேக் இந்திய அளவில் முதல் இடத்துல  ட்ரெண்ட்டிங்ல இருக்கு!

மறதி ஒரு தேசிய வியாதி

கடந்த வருடங்களின் நிகழ்வுகளை மறந்து மீண்டும் ஆளுங்கட்சிகே வாய்ப்பை கொடுத்துள்ளது தமிழகம்.

மறப்பவன் மனிதன் மன்னிப்பவன் கடவுள் என்கிறமாதிரி நம்மாளுங்க எல்லாத்தையும் மறந்துட்டாங்க போல இருக்கு.

Again and Again

அவன் அவன் இந்தியா வல்லரசு ஆகும்னு நினைச்சிட்டு இருக்கறப்போ, வல்லரசு படம் ஹீரோவோட தேமுதிக ஒண்ணுமே இல்லாம போய்டிச்சி,

ஜெயலலிதா எப்படி காலமானங்கனு கண்டுபிடிக்கக்கூட முடியாத நம்ம ஆளுங்கட்சி இந்த 3 வருசத்துல செய்த சாதனைகள் அடடடடடா எப்படி சொல்றது. பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டும், இருந்தாலும் அதிக இடங்களில் வெற்றிபெற்ற திமுக இந்த வெற்றியை கொண்டாடலாமா வேணாமா அப்டின்னு யோசிச்சிட்டு  இருக்காங்க. ரெண்டுகெட்டான் வெற்றிதான் இப்பொழுது திமுக விற்கு.

election DMK

அடுத்த 2 வருங்களுக்கு திமுக ஒண்ணுமே பண்ண முடியாது. எடப்பாடி மைன்ட் வாய்ஸ்(நாங்கெல்லாம் அப்பவே அப்படி) என்பதே.

modi

அடுத்த 5 வருடங்களுக்கு மத்தியில் ஆட்சி அமைக்க போறது மோடி மட்டும்தான். இன்னும் எத்தன டிஜிட்டல் இந்தியா திட்டம் தீட்டிகிட்டு இருக்காரோதெரியல. Anyway ஜெயிச்சதுக்கு வாழ்த்துக்கள். ஆனா ஒண்ணு தமிழ்நாட்ல தாமரை மலரவே இல்ல(டா)

 

 

மேலும் செய்திகளுக்கு : அரசியல்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments