History of Film | இப்பதான் கதையே ஆரம்பிக்குது | Part 6 | Tanglish News
History of Film அறுபதுகளின் மற்றொரு முக்கிய சிறப்பு, நட்சத்திரங்கள் அரசியலில் ஈடுபட்டது. சுதந்திரப் போராட்டத்தின் போது எஸ். சத்தியமூர்த்தியின் உந்துதலினால் கே.பி.சுந்தராம்பாள், வி. நாகையா உட்பட பல திரைப்படக் கலைஞர்கள் அரசியலில் ஈடுபட்டனர். இந்த ஈடுபாடு பிற்காலத்திலும் தொடர்ந்தது. தமிழ்நாட்டில் திரைப்படமும், அரசியலும் பின்னிப் பிணைந்திருக்கும் சமீபகால வரலாறு, உலகின் பல பாகங்களிலிருந்தும் ஆய்வாளர்களின் […]
History of Film | இப்பதான் கதையே ஆரம்பிக்குது | Part 6 | Tanglish News Read More »