கோடிகளில் புரளும் கார்ப்பரேட் கம்பெனிகளின் ரகசியம் | Secret of Corporate Companies | Part 1
பொதுவாக இன்னிக்கு எல்லாரோட Lifestyle’m முன்ப விட இப்போ ரொம்பவே மாறிடுச்சு. அநேக பேரோட வாழ்க்கைமுறை இன்னிக்கு ஒரு இயந்திர வாழ்க்கை முறையாகதான் இருக்கு! அதுமட்டுமா மாறிச்சு? நம்மோட வாழ்க்கை முறை மட்டுமல்ல! நம்மோட பொருளாதாரமும் தான்! என்ன முழிக்கிறிங்க? உண்மையாகவே முன்பைவிட இப்போ நிறையவே சம்பாதிக்கிறோம்! ஆனாலும் கடனாளியாக நிக்கிறோம்! முன்பெல்லாம் பொருளாதாரம் பத்தி …