Wednesday, November 6, 2024
HomeசினிமாBigil | பிகில் | தெறிக்கவிட்ட தளபதி First Look!

Bigil | பிகில் | தெறிக்கவிட்ட தளபதி First Look!

இன்று 6 மணிக்கு தளபதி First Look வெளியீடு என்ற உடன் ரசிகர்களின் எதிர்பார்ப்பு வேறு Level ல் இருந்தது.

அதிரிபுதிரியாக வந்து நின்றது First Look. மெர்சலுக்கே சவால் விடும் அளவிற்கு இருந்தது. ஏற்கனவே சொன்னதுபோல் இதற்க்கு பிகில் என பெயரிட்டு உள்ளனர்.

ஆனால் எதிர்பாரததுபோல் விஜய் இரட்டை வேடத்தில் காட்சி அளிக்கும் இந்த ஸ்டில் ரசிகர்களின் ஆவலை அதிகரித்துள்ளது. வெளியான 2 நிமிடத்தில் பல லட்சம் பேர் டவுன்லோட் செய்துள்ளனர்.

சர்காரில் ஏற்கனவே மீனவ சமுதாயத்தை சேர்ந்தவராக நடித்த விஜய் இதில் மீண்டும் மீனவனாக நடித்துள்ளார். கீழே அருவா ஒரு கட்டையில் செதுக்கி வைக்கப்பட்டதுபோல் இருக்கிறது. ஒருவேளை அந்த ஏரியாவிற்கே சற்று பெரிய ஆள் போல் இருக்கலாம் அல்லது கொஞ்சம் ரௌடியாக இருக்கலாம். இதற்கெல்லாம் ஈடு கொடுக்கும் அளவில் Football வைத்திருக்கும் விஜய். செம மாஸ் போஸ்டர். அப்பா, மகன் அல்லது அண்ணன் தம்பி கதாபாத்திரமாக இருக்கலாம் என கூறபடுகிறது. ஒருவர் பெயர் மைக்கல் இன்னொருவர் பெயர் பிகில் என இருக்கலாம் என ரசிகர்கள் தெரிவித்து உள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments