இணைபிரபஞ்சம் கண்டறியப்பட்டது ? | Parrallel Universe

இணைப்பிரபஞ்சம் கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?

parrallel Universe Concept ல் ஒரு மனிதனுக்கு அறிவியல் வளர்ச்சி தெரிய ஆரம்பித்த கணத்தில் இருந்து இணைப்பிரபஞ்சம் அதாவது Parrallel Universe பற்றிய சந்தேகம் இருந்துகொண்டே இருந்தது.

இது உண்மையா பொய்யா என கருத்துகூறிக்கொண்டு இருக்கும்  நேரத்தில் Time Machine கோட்பாட்டை  கொண்டுவந்தனர். அதன் ஒரு அங்கம் “Grandfather Theory” அது என்ன என்பவருக்கு சிறப்பான பதில் இதுதான்.

உங்கள் கையில் ஒரு time machine கிடைக்கிறது. அதன் மூலம் நீங்கள் முன்காலத்திற்கு சென்று உங்கள் தாத்தாவை கொலை செய்வதாக வைத்துக்கொள்வோம். அதன் பின் உங்கள் அப்பா பிறக்கப்போவதில்லை. ஆகவே நீங்களும் இல்லை. நீங்கள் இல்லையென்றால் உங்கள் தாத்தாவை கொலைசெய்ய யாரும் வர போவதில்லை. ஆகவே உங்கள் அப்பா பிறந்திருப்பார் நீங்களும் பிறந்திருப்பீர்கள்.!

பலருக்கு இது புரிந்து இருக்காது. Grandfather Theory என்பது நிகழ்காலத்திற்கும் கடந்த காலத்திற்கும் இணையாக அதாவது ஒன்றாக நடக்கும் ஒரு நிகழ்வு. நீங்கள் தாத்தாவை கொலைசெய்ய போகும்போது இன்னொரு யூனிவெர்ஸ் தானாக உருவாகிவிடும்.

கொலை செய்யப்படாமல் இருக்கும் ஒரு நிகழ்வும் தனி யூனிவெர்ஸ்ஸாக உருவாகிவிடும். ஆகவே ஒரே இரண்டு நிகழ்வுகள் தனி தனி பிரபஞ்சத்தில் நடந்துகொண்டு இருக்கும்.

இந்த தியரியை முன்வைத்தபோதும் பலரும் நம்ப மறுத்தனர். ஆனால் Time Machine கோட்பாடு கண்டறிந்தபின் அதை செயல்படுத்தினால் மனிதனுக்கு எண்ணற்ற பிரச்சனைகள் வரும் உயிரே போகும் அளவிற்கு இருக்கும்.


ஆனால் டெலிபோர்ட்டேஷன் என்ற நிகழ்வு அமெரிக்காவில் ஒரு பல்கலைக்கழகத்தில் செய்துபார்த்து அதில் வெற்றிபெற்று உள்ளனர்.

அதாவது ஒரே நொடியில் இருக்கும் இடத்தில இருந்து மறைந்து உலகத்தில் எந்த இடத்தில வேண்டுமானாலும் தோன்றும் ஒரு நிகழ்வுதான் டெலிபோர்ட்டேஷன்.

விதைகளை வைத்து பரிசோதித்து வெற்றிகண்ட இவர்கள் கூறும் அனுமானம். டைம் ட்ராவல்ம் உண்மையில் நிகழக்கூடிய ஒன்றுதான்.

அப்படி நிகழுமாயின் பல இணைபிரபஞ்சங்கள் உருவாகிக்கொண்டே இருக்கும். Butterfly Effect போல். Butterfly Effect பற்றி முன்பே ஒரு பதிவை எழுதியுள்ளோம். So parrallel Universe கிட்டத்தட்ட கண்டறியப்பட்டுள்ளது.

டெலிபோர்ட்டேஷன் மூலமாக. அதன் அட்வான்ஸ் Version தான் டைம் Machine. parrallel Universeன் மூலமாகத்தான் டைம் Machine இயக்கம் நடைபெறும். பின் என்ன நடக்கும் உலகத்தில் ? காத்திருப்போம்….

Leave a Comment