ஹலோ! எப்டி இருக்கீங்க? வீட்ல எல்லாரும் நல்லாயிருகாங்களா? நாங்க சூப்பரா இருக்கோம்! அப்றம் எங்கள பத்தி சொல்னும்னா பெரிய கதையெல்லாம் இல்லங்க! ரொம்ப சிம்பிளா சொல்றோம் கேளுங்களேன்!
நாங்களும் உங்கள மாறிதான்! எதாவது ஒரு விஷயத்த தேடி கூகுள் பண்ணா எல்லாம் இங்கிலீஷ்’லையே வந்து குவியும்! தமிழ் லிங்க்’a விரல் விட்டு எண்ணினாகூட தென்படாது.! அப்டியே கண்டு புடிச்சி எடுத்தாலும் நாம கேட்ட மேட்டர் ஒன்னா இருக்கும்.. வந்த மேட்டர் வேறயா இருக்கும்! அட போங்கடானு இங்கிலீஷ்’லையே எடுத்து Google Translate பண்ணி புரிஞ்சிக வேண்டித்தா இருக்கும்!
போதாகுறைக்கு சும்மா இருக்கோம் சரி அப்டியே இண்டர்நெட் பக்கம் போய் பார்ப்போமேன்னு போன எல்லாமே இங்கிலீஷ் இங்கிலீஷ் தான்! அப்டியே தமிழ் சைட்ஸ்குள்ள போனாலும் ரொம்ப தூய தமிழ்’ல போட்டு கண்ணகட்ட வச்சிருப்பாங்க!
அப்போதான் ஒரு விஷயம் ஸ்பார்க் ஆச்சி! நம்லமாறி எவ்ளோ பேர் இந்த அவஸ்தைய அனுபவிசிச்சிருப்பாங்க! அவங்களுக்காக மாடர்ன் தமிழ்’a ஜாலியா நாம ஒரு சைட் OPEN பண்ணா என்னனு தோணுச்சு! அதான் இந்த Tanglish!
இந்த சைட்ல News மட்டுமே கவர் பண்ணாம ENTERTAINMENT, LIFESTYLE, MYSTERY, DOCUMENTARY, TECHNOLOGY, BUSINESS, BOOKS இது மட்டும் இல்லாம காதல், காமம் பற்றியும் நிறைய தகவல்கள கொட்டி உங்கள திணற வைக்க போறோம்! மேலும் எந்த விசயத்த பத்தியாச்சும் நீங்க தெரிஞ்சிக்கணும்னு நினச்ச எங்களுக்கு Just 1 Mail Send பண்ணுங்க போதும்! அடுத்த 2 நாள் குள்ள UPDATE பண்ணிட்றோம்!
இது மட்டும் இல்லாம உங்கள DATA முழுக்க காலி பண்ணவே கொண்டுவர போறோம் UNLIMITED DOWNLOADS. Books, Games, Software’s, Tools and Apps’nu நிறைய Waiting!
OK Guys! Stay Connected with Tanglish! Thank you so much of your spending valuable time! Have a Good day:)